sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

தயாளகுணம் வேண்டும்

/

தயாளகுணம் வேண்டும்

தயாளகுணம் வேண்டும்

தயாளகுணம் வேண்டும்


ADDED : ஜூலை 19, 2013 10:07 AM

Google News

ADDED : ஜூலை 19, 2013 10:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* காணப்படுகிறவைகள் அநித்தியமானவை. காணப்படாதவைகளோ நித்தியமானவை.

* அழிவுள்ளதாய் விதைக்கப்படுவது அழிவில்லாததாய் எழுந்திருக்கும்.

* முன்போலவே, மண் மண்ணுக்குத் திரும்பி போகும். கடவுள் கொடுத்த ஆவி அவரிடமே திரும்பிப் போகும்.

* அழுகிறவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவார்கள்.

* நான் விரும்புவது பலியை அல்ல. அன்பு நிறைந்த தயாளத்தை! ஏனெனில் நான் அழைக்க வந்தது நீதிமான்களையல்ல. பாவிகள் மனந்திருந்தவே.

* நீங்கள் எந்த அளவினால் அளப்பீர்களோ, அந்த அளவு உங்களுக்குத் திரும்ப அளிக்கப்படுவதுமின்றி கூடவும் கொடுக்கப்படும்.

* வானத்தின் உயரம், பூமியின் ஆழம், ராஜாக்களின் அந்தரங்கம் இவைகள் ஆராய்ந்து அறிய முடியாதன.

* அறம் தான் ஒரு தேசத்தை உயர்த்துகிறது. ஆனால், பாவமோ எந்த ஜனங்களுக்கும் இழிவாகும்.

* கத்தி எடுத்தவன் அந்த கத்தியாலேயே அழிந்து போவான்.

- பைபிள் பொன்மொழிகள்



Trending





      Dinamalar
      Follow us